ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்கள் நிவாரணம் வழங்கல்

Added : மே 20, 2020
Share

திருத்தணி : அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணி சார்பில், 350 ஏழைகளுக்கு, அரிசி, காய்கறி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

திருத்தணி வட்ட கிளை தமிழ்நாடு அரசு ஆரம்பப் பள்ளி கூட்டணி சார்பில், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள், 350 பேருக்கு, அரிசி, காய்கறி போன்ற நிவாரண உதவி வழங்கும் விழா, திருத்தணி ஒன்றியம், பாகவாதபுரம் கிராமத்தில் நடந்தது.இதில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், பங்கேற்று, 350 ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X