சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறிய 546 ஆட்டோ பறிமுதல்

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை: தடையை மீறி இயக்கப்பட்ட, 546 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆட்டோக்கள் இயக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.எனினும், சென்னையில், தடையை மீறி, ஆட்டோக்கள் இயக்கப்படுவது தொடர்பாக, போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, நேற்று, சோதனை நடத்தி, 546 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், வெட்டியாய் ஊர் சுற்றியவர்களிடம் இருந்து, 71 இருசக்கர வாகனங்கள், இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-மே-202005:24:31 IST Report Abuse
Mani . V விதிமீறிய 546 ஆட்டோ பறிமுதல். விதிமீறிய டாஸ்மாக்கு போலீஸ் பாதுகாப்பு. குட் இப்படித்தான் பொறுப்பா இருக்கோணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X