புகைப்பதை நிறுத்தினால் கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
நியூயார்க்: சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், தீவிர கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என, அமெரிக்க புற்றுநோய் மருத்துவர், ஜேசன் ஷெல்ட்சர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகை பிடிக்கும் போது, நுரையீரலில், 'ஏ.சி.இ2' என்ற புரதத்தின் அளவு, குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கிறது. இந்த புரதத்தின் மூலம் தான், கொரோனா சுலபமாக மனித திசுக்களில்
coronavirus outbreak, india, coronavirus pandemic, health ,smoking, coronavirus, சிகரெட்

நியூயார்க்: சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டால், தீவிர கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என, அமெரிக்க புற்றுநோய் மருத்துவர், ஜேசன் ஷெல்ட்சர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsபுகை பிடிக்கும் போது, நுரையீரலில், 'ஏ.சி.இ2' என்ற புரதத்தின் அளவு, குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கிறது. இந்த புரதத்தின் மூலம் தான், கொரோனா சுலபமாக மனித திசுக்களில் ஊடுருவி, அதே புரதத்தின் துணையுடன், பல்கிப் பெருகுகிறது. அதனால், சிகரெட் பிடிக்காதோரை விட, சிகரெட் பிடிப்பவர்கள் பாதிப்பிற்கு ஆளாவது அதிகமாக உள்ளது என, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
20-மே-202011:38:39 IST Report Abuse
 Sri,India ciagrete and taasmac increases more patients .
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
20-மே-202010:31:50 IST Report Abuse
 Sri,India ithai naan palamurai solli vitten.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-மே-202009:23:32 IST Report Abuse
Sampath Kumar some time back one news published in dinamalar stating that those who smoke wont gwt korana infection FRANCE government annonced after checking several smokers . now america says exactly opposite to this which one is right ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X