பொது செய்தி

தமிழ்நாடு

தியாகராஜர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேரலை

Added : மே 20, 2020
Share
Advertisement

சென்னை : திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, இன்று நடக்கும் பிரதோஷ வழிபாடு, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு, மிகவும் பிரசித்தி பெற்றது.ஊரடங்கை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, மே, 5ம் தேதி பிரதோஷ வழிபாடு, 'ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.தொடர்ச்சியாக, இன்று நடக்கும் பிரதோஷ நிகழ்ச்சியை, நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.பக்தர்கள், https://www.youtube.com/channel/UC06h4eTrorI7eYw5B8aR5Ag - Thiyagarajaswamy Vadivudaiamman Temple official என்ற, 'யு டியூப்' சேனல் மூலம் இன்று மாலை, 4:30 மணி முதல், 5:30 மணி வரை, நேரலையில் காணலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X