'ஸ்மார்ட்போன்' வைரஸ்; சி.பி.ஐ. எச்சரிக்கை

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
mobile, smartphone, virus, CBI

புதுடில்லி: சர்வதேச போலீசார் அறிவுறுத்தலின்படி 'செர்பெரஸ்' என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாநில போலீசுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.

கணினி நாசகாரர்கள் முதலில் கொரோனா தகவல்கள் குறித்த குறுந்தகவலை ஸ்மார்ட் போனுக்கு அனுப்புகின்றனர். அதில் உள்ள இணைப்பை 'கிளிக்' செய்தால் உடனே 'செர்பெரஸ்' வைரஸ் தன்னிச்சையாக ஸ்மார்ட்போனில் புகுந்து வங்கி கணக்கு 'கிரெடிட் கார்டு' உள்ளிட்ட தகவல்களை திருடி விடும்.


latest tamil news



வங்கி சாப்ட்வேர் போல இரு முறை அங்கீகரிக்கும் அம்சங்களுடன் வருவதால் பலர் ஏமாந்து விடுகின்றனர். அதனால் குறுந்தகவலில் வரும் எந்த இணைப்பையும் 'கிளிக்' செய்ய வேண்டாம் என சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-மே-202023:02:32 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் அயோக்கிய சேட்டு
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202019:31:36 IST Report Abuse
S. Narayanan Thank you
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
20-மே-202010:49:20 IST Report Abuse
ocean kadappa india இதே முறையில் கொரோனா வைரஸையும் ஸ்மார்ட் செல் போன்கள் மூலம் குறுந்தகவலில் பரப்ப முடியுமா என்பதை பில்கேட்ஸை கேட்டால் சொல்லுவார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X