அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது| Union Cabinet meeting to be held at 11 am today | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
union cabinet meeting, மத்திய அமைச்சரவை, கூடுகிறது

புதுடில்லி: கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சரவை இன்று(மே 20) கூடி ஆலோசிக்க உள்ளது.

நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இதில் நாட்டில் கொரோனா பாதிப்பை குறைக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



மேலும், பொருளாதாரத்தை சீர் செய்ய, மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X