பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்கள் அழகு நிலையத்துக்கு 'சீல்'

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: ஊரடங்கில், பல தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், நகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், சேலம், சிவதாபுரத்தில், 'பாப்புலர் ஆண்கள் அழகு நிலையம்' செயல்படுவதாக, மாநகராட்சி அலுவலர்களுக்கு, நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அலுவலர்கள், கடைக்கு, 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X