ஆண்கள் அழகு நிலையத்துக்கு சீல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்கள் அழகு நிலையத்துக்கு 'சீல்'

Added : மே 20, 2020
Share
சேலம்: ஊரடங்கில், பல தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், நகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், சேலம், சிவதாபுரத்தில், 'பாப்புலர் ஆண்கள் அழகு நிலையம்' செயல்படுவதாக, மாநகராட்சி அலுவலர்களுக்கு, நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அலுவலர்கள், கடைக்கு, 'சீல்'

சேலம்: ஊரடங்கில், பல தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், நகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், சேலம், சிவதாபுரத்தில், 'பாப்புலர் ஆண்கள் அழகு நிலையம்' செயல்படுவதாக, மாநகராட்சி அலுவலர்களுக்கு, நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, அலுவலர்கள், கடைக்கு, 'சீல்' வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X