பொது செய்தி

தமிழ்நாடு

பொட்டாஷ் உரம் விலை குறைப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

சேலம்: பொட்டாஷ் உரம், மூட்டைக்கு, 75 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மாவட்ட இணை இயக்குனர் பாலையா வெளியிட்டுள்ள அறிக்கை: பயிர் வளர்ச்சிக்கு உதவும் பொட்டாஷ் உரம், விவசாயிகளால் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஊரடங்கால், அவர்களின் நலன்கருதி, இந்தியன் பொட்டாஷ் நிறுவனம், மூட்டைக்கு, 75 ரூபாய் விலையை குறைத்துள்ளது. இதன்மூலம், அந்நிறுவனத்தின் ஒரு மூட்டை பொட்டாஷ் விலை, 950ல் இருந்து, 875 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X