பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் ஒரே நாளில் 1200 பேர் டிஸ்சார்ஜ்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
coronavirus, covid 19, maharashtra, maharashtra news, coronavirus india,
மஹாராஷ்டிரா, கொரோனா, டிஸ்சார்ஜ், பாதிப்பு, அமைச்சர்

மும்பை: மஹாராஷ்டிராவில் நேற்று (மே 19) ஒருநாளில் அதிகபட்சமாக 1202 கொரோனா நோயாளிகள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியுள்ளார்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்டிரா உள்ளது. அங்கு மட்டும் இதுவரை 35,058 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 1249 பேர் உயிரிழந்துள்ளனர். 8,437 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதில், நேற்று (மே 19)ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 1,202 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இது குறித்து மஹா., மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் கூறியதாவது: மஹா.,வில் கொரோனா நோயிலிருந்து நேற்று மட்டும் 1,202 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். குணமடையும் விகிதம் 25 சதவீதத்திற்க்கும் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் நேற்று மட்டும் 2,100 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.


latest tamil newsநோய் பாதிப்பு இரட்டிப்பு காலம் முதலில் 3 நாட்களாக இருந்தது, தற்போது 14 நாட்களாக உள்ளது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளுக்குப் பற்றாக்குறை இருந்தது. ஆனால், தற்போது நாங்கள் தயாராகிவிட்டோம். பல்வேறு நிலைகளிலுள்ள கொரோனா நோயாளிகளுக்காக 15 ஆயிரம் படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்காக 2 ஆயிரம் படுக்கைகளும் தயாராக உள்ளன. தேசிய விளையாட்டு கிளப் மற்றும் எம்எம்ஆர்டிஏ மைதானம் ஆகியவற்றில் தேவையான ஏற்பாடுகளை செய்த பிறகு, இந்தப் படுக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202019:21:46 IST Report Abuse
S. Narayanan Take necessary measures to stop corona.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-மே-202018:27:39 IST Report Abuse
madhavan rajan Don't worry tomorrow they will admit 2500 patients. The state govt. has no clue hot to control because of the population beyond control in the urban areas. All parties allowed such unhealthy settlements for vote politics for which they are now paying the price.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
20-மே-202013:28:54 IST Report Abuse
Krishna 50% Deaths are Only Due to Fear & Negligent Hospital CareIndian Leaders, PM-CM-Ministers-Officials-IAS IPS etc Never Tests Positive BUT ScapeGoat-Fool-Terrorise People-Misuse of Powers (Abroad- Even PMs & Bureaucrats-Affected). Punish All Anti-People Corona Terrorists (Health-Police-Testing Officials Giving False Positives-more in MIG-HIG areas But Not in Slums etc). Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are V.Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Health Terrorism) Will RE-FLARE DUE TO Foolish IMPORT OF EXPATRIATES & MIGRANTS (Quarantine In ISLANDS – Andaman-Lakshadweep Disease IMPORTED BY IDIOTIC RULERS-OFFICIALS by Bringing Overseas Citisens). Testing with Infected-Normal Kits-High False Positives (Even in RT-PCRs). SPREADS In HI-GATHERINGS & By AIR (All HotSpot-GreenOrangeRed Zones, Fencing Etc are Corona Terrorism). ONLY SIMULTANEOUS ALL WORLD-STRICT LOCKDOWN (for 15days With Most essentials Door delivered by Govt Staff followed by Localised Lockdown in Hot-HiConcentration Areas for 15days Sufficient-Extendable if Really required Testing Done for Outgoing-Symptoms Persons) HALTS DANGEROUS SPREAD (Otherwise Remains Long, Flaring Here & There)FOR IDEA STEALNG-IDIOTIC-FAT RULER & OFFICIALS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X