டிவி எடிட்டர் எனக்கூறி டி.எஸ்.பி.,க்கு மிரட்டல்: போதை மேலாளர் கொரோனா முகாமில் தனிமை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' எடிட்டர் எனக்கூறி டி.எஸ்.பி.,க்கு மிரட்டல்: போதை மேலாளர் 'கொரோனா' முகாமில் தனிமை

Added : மே 20, 2020
Share
சங்ககிரி: தனியார், 'டிவி' எடிட்டர் எனக்கூறி, போதையில், டி.எஸ்.பி.,யை மிரட்டிய, குடிநீர் நிறுவன மேலாளர், 'கொரோனா' முகாமில் அடைக்கப்பட்டார்.திருப்பூர் மாவட்டம், முருங்கபாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 28. இவர், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், முத்துசாமி ஆகியோரை அழைத்துக்கொண்டு, 'இண்டிகா' காரில், நேற்று மதியம், 1:00 மணிக்கு, சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது,

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X