பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 1,06,750 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 5,611 பேருக்கு தொற்று

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
India, CoronavirusUpdate, coronavirus, death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் இன்று (மே 20) காலை 9:15 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று(மே 19) ஒரே நாளில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,139 லிருந்து 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,163 லிருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 39,173 லிருந்து 42,298 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, 140 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 61,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை


மஹாராஷ்டிரா - 37,136
தமிழகம் - 12,448
குஜராத் - 12,140
டில்லி - 10,554
ராஜஸ்தான் - 5,845
ஆந்திரா - 2,532
தெலுங்கானா - 1,634
கர்நாடகா - 1,397
கேரளா - 642

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-மே-202003:51:49 IST Report Abuse
J.V. Iyer ethilum muthalidam thamilagam.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-மே-202018:26:53 IST Report Abuse
A.George Alphonse Very Good. Start the train services also from 25th May on wards like domestic air services. The Corona vairas affect to the people will decrease.
Rate this:
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
20-மே-202015:38:27 IST Report Abuse
kalyanasundaram TAMIL NADU INCREASED ITS SHARE . STILL THEY HAVE NOT UNDERSTOOD THE IMPLICATIONS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X