பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

Added : மே 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு, கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யுவராணி தலைமை வகித்தார். முகாமில், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக வெப்ப நிலை அறிதல், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் கண்டறியப்பட்டது. மேலும், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கோவக்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் காளிசரண் ஆலோசனை வழங்கினார். டவுன் பஞ்சாயத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X