பயணிகள் நிழற்கூடத்துக்கு இருக்கைகள் போட வேண்டும்

Added : மே 20, 2020
Share
Advertisement

கரூர்: நிழற்கூடத்தில், இருக்கைகள் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். கரூர் அருகே, தண்ணீர்பந்தல்பாளையம் பகுதியில், பயணிகள் வசதிக்காக நிழற்கூடம் அமைக்கப்பட்டது. தற்போது, அதில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் உடைந்துள்ளன. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல், கஷ்டப்படுகின்றனர். சிலர் காலியான இடங்களை தேடி அலைகின்றனர். மழைக்காலம் துவங்கும் நிலையில், நிழற்கூடத்தில் பயணிகள் அமரும் வகையில், புதிதாக இருக்கைகளை அமைக்க வேண்டும். பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன், இருக்கைகளை அமைக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X