பொது செய்தி

தமிழ்நாடு

இ.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

நாமக்கல்: இ.கம்யூ., சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் குழந்தை தலைமை வகித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா, 10ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். நகர்ப்புற மக்களுக்கு தனியாக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டன. நகர செயலாளர் தம்பிராஜா, போக்குவரத்து மாநில செயலாளர் முருகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X