பொது செய்தி

தமிழ்நாடு

ஓடை தண்ணீரில் மீன் பிடிப்பு மும்முரம்

Added : மே 20, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: கிழக்குதொட்டிபாளையம் ஓடையில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன் பிடிப்பு பணி நடந்து வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த, கிழக்குதொட்டிபாளையம் பகுதியில் ஓடை செல்கிறது. வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது உபரி நீர் இதில் வரும். மேலும், சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தாலும் இதில் தண்ணீர் வரும். அந்த சமயத்தில் ஓடையில் தண்ணீர் அதிகளவு இருக்கும். தற்போது தண்ணீர்

பள்ளிபாளையம்: கிழக்குதொட்டிபாளையம் ஓடையில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன் பிடிப்பு பணி நடந்து வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த, கிழக்குதொட்டிபாளையம் பகுதியில் ஓடை செல்கிறது. வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வரும் போது உபரி நீர் இதில் வரும். மேலும், சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தாலும் இதில் தண்ணீர் வரும். அந்த சமயத்தில் ஓடையில் தண்ணீர் அதிகளவு இருக்கும். தற்போது தண்ணீர் மிக குறைந்தளவு உள்ளது. இதில் மீன்கள் அதிகம் உள்ளன. அவற்றை பலரும் வலை போட்டு பிடித்து வருகின்றனர். சிறிய வகை மீன்கள் கருவாட்டுக்கும், பெரிய வகை மீன்கள் அன்றைய சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X