பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் 40.2 மி.மீ., மழை பதிவு

Added : மே 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், மாவட்டத்தில் மொத்தம், 40.2 மி.மீ., மழையளவு பதிவானது. தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதே போன்று நேற்று முன்தினமும் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 24 மி.மீ., மழை பெய்தது. அதைத்தொடர்ந்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் மழை பெய்த நிலையில், மாவட்டத்தில் மொத்தம், 40.2 மி.மீ., மழையளவு பதிவானது. தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதே போன்று நேற்று முன்தினமும் மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அரூரில், 24 மி.மீ., மழை பெய்தது. அதைத்தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டியில், 16.2 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம், 40.2 மி.மீ., மழையளவு பதிவானது. குறிப்பாக கடந்த சில தினங்களாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில், மழை பெய்து வருவதால், அப்பகுதி விவசாயிகள், பயிர்கள் சாகுபடி செய்ய நிலங்களை உழவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X