பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலேயே தொழுகை நடத்த காஜி வேண்டுகோள்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
Ramzan, Kazi, EID Prayer, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ரம்ஜான், தொழுகை, காஜி, வீடுகளில், நடத்த, வேண்டுகோள்

சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள அரசு தலைமை காஜி முகமது அயுப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 25 அன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்தவொரு வழிபாட்டு தலமும் திறக்கப்படவில்லை. இருந்தாலும், ரம்ஜான் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இஸ்லாமிய மக்களிடையே இருந்து வந்தது.


latest tamil news


இந்நிலையில் ரம்ஜான் அன்று மசூதிகள் திறக்கப்படாது என்றும், மே 31-வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரம்ஜான் தொழுகையை வீடுகளிலேயே நடந்த வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்கு அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
21-மே-202015:17:19 IST Report Abuse
Nallavan Nallavan ஊட்டுலயே செஞ்சா பரப்ப முடியாதே?
Rate this:
Cancel
Radhakrishnan - Pune,இந்தியா
20-மே-202019:35:09 IST Report Abuse
Radhakrishnan அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் அது என்ன "அரசு" தலைமை? தெரிஞ்சவங்க கூறலாமே
Rate this:
Cancel
KALIHT LURA - kovilnagaram,இந்தியா
20-மே-202017:59:18 IST Report Abuse
KALIHT LURA An excellent decision, taken with responsibility in mind . should be appreciated.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X