பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இன்று 557 பேருக்கு கொரோனா பாதிப்பு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னையில் (மே 20) ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்ட 743 பேரில் சென்னையில் மட்டும் 557 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,228 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 61 பேர் (இதில் 3 பேர் மஹா.,வில் இருந்து வந்தவர்கள்), திருவள்ளூரில் 23
Chennai, Corona Cases, District Wise, Coronavirus, Corona, Covid-19, tamil nadu news, corona update, சென்னை, கொரோனா, வைரஸ், பாதிப்பு, மாவட்ட வாரியாக

சென்னை: சென்னையில் (மே 20) ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்ட 743 பேரில் சென்னையில் மட்டும் 557 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,228 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்பில் செங்கல்பட்டில் 61 பேர் (இதில் 3 பேர் மஹா.,வில் இருந்து வந்தவர்கள்), திருவள்ளூரில் 23 பேர், காஞ்சிபுரத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட வாரியாக பாதிப்பு:


latest tamil newslatest tamil news


Advertisement


latest tamil newslatest tamil news
டிஸ்சார்ஜ் விபரங்கள்:


latest tamil newslatest tamil news


Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - Chennai,இந்தியா
20-மே-202021:51:18 IST Report Abuse
Natarajan Ramasamy The above record seems to indicate that out of 39 districts/pockets in TAMILNADU STATE, ONLY three areas ARE still not in control CHENNAI,Tiruvallur and chenglepet. Let the elected MPS-ALL DMK- show their capacity and get into THESE HOT SPOTS and find the reason for the incidence and tematically attack the virus spread,rather than simply distribute bags in front of digital media. These are areas not sanitarily cleaned thickly populated. Get these FIED.Since there is no medicine ready till date, increasing the IMMUNITY LEVEL is the only solution. I still remember one of the worst days of water shortage in CHENNAI DURING Kalaigner rule. Panruti Ramachandran was with him. The water shortage was solved in one week with tapping of ground water with hand pumps TWO per street which was used for toilet and washing vessels.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X