பொது செய்தி

இந்தியா

கரையை கடந்தது சூப்பர் புயல்'அம்பான்'

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : சூப்பர் புயல், 'அம்பான்' இன்று இரவு மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அம்பான் புயலால் மேற்குவங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் 5,500 வீடுகள் சேதமடைந்தது. 2 பேர் பலியாகினர். இது குறித்து, இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது:சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மேற்கு வங்கம்-வங்கதேசமிடையே கரையை கடந்தது.இது, நேற்று இரவில்,

சென்னை : சூப்பர் புயல், 'அம்பான்' இன்று இரவு மேற்குவங்கம்-வங்கதேசம் இடையே கரையை கடந்தது. அம்பான் புயலால் மேற்குவங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் 5,500 வீடுகள் சேதமடைந்தது. 2 பேர் பலியாகினர்.



latest tamil news




இது குறித்து, இந்திய வானிலை மையம் தெரிவித்ததாவது:சூப்பர் புயல் அம்பான், சற்று வலு குறைந்து, மேற்கு வங்கம்-வங்கதேசமிடையே கரையை கடந்தது.

இது, நேற்று இரவில், கோல்கட்டாவுக்கு தென் கிழக்கே, 400 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. இன்று புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. இதனால் மேற்குவங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் பகுதியில் 5,500 வீடுகள் சேதமடைந்தது. 2 பேர் பலியாகினர். மற்றும் வங்கதேசத்தின் பல பகுதிகள் சேதமடைந்ததாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.


latest tamil news



புயல் கரையை கடந்ததும், கடல் தட்ப வெப்பநிலை மற்றும் நிலப் பகுதிகளில் நிலவும் அசாதாரண வானிலை, நாளை முதல் படிப்படியாக சீராகும்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVAKUMAR V - Bangalore Urban,இந்தியா
20-மே-202020:09:45 IST Report Abuse
SIVAKUMAR V " சற்று வலு குறைந்து, மிக தீவிர புயலாக, வங்கக் கடலில் சுழன்றது." how ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X