மாநில நிதி பகிர்வில் தமிழகத்திற்கு ரூ. 1,928 கோடி நிதி விடுவிப்பு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Tamil Nadu, Centre, battle Covid-19, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, மாநில, நிதி பகிர்வு, தமிழகம், ரூ. 1,928 கோடி, நிதி, விடுவிப்பு

புதுடில்லி: மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி விடுவித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் பெரும்பாலானவற்றை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 28 மாநிலங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.


latest tamil news




இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளதாவது: 28 மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ. 46,038.70 கோடி விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில்மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய மே மாதம் நிதிப்பகிர்வில் தமிழகத்திற்கு ரூ. 1,928 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு ரூ. 8,255 கோடி நிதி ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-மே-202020:24:21 IST Report Abuse
Bhaskaran Munneriya maanilathuku thandanai nithi kuraipu polum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X