பொது செய்தி

இந்தியா

1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா பரவல் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கின் காரணமாக வருவாய் குறைந்ததால் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வாடகை கார் நிறுவனம் ஓலா அறிவித்துள்ளது



latest tamil news



இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அத் தகவலில் 'ஊரடங்கின் காரணமாக ஓலா நிறுவனத்திற்கு வருவாய் 95 சதவீதம் குறைந்து விட்டது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் இதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.


latest tamil news



பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அல்லது நடப்பு ஆண்டு இறுதி வரை மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடுகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
21-மே-202007:48:09 IST Report Abuse
Sundar Austerity measure is need of the hour.
Rate this:
Cancel
21-மே-202005:34:13 IST Report Abuse
ஆப்பு எல்லோரும் விவசாயத்திற்கு மாறிடலாம். அங்கேதான் வருமானம் ரெட்டிப்பாகப் போகுது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X