சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கோயம்பேடில் கோட்டை விட்டுட்டீங்களே...'

Added : மே 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கோயம்பேடில் கோட்டை விட்டுட்டீங்களே...'


'கோயம்பேடில் கோட்டை விட்டுட்டீங்களே...'

சென்னையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், பத்திரிகையாளர்களை சமீபத்தில் சந்தித்தார். அப்போது, 'கோயம்பேடு மார்க்கெட்டில், நோய் தொற்று ஏற்பட்டது; அதை மூடினோம். அடுத்த, ஐந்து நாட்களில், திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுத்தது' என்றார்.
'இதை துவக்கத்திலே செய்திருந்தால், நோய் பரவலை தடுத்திருக்கலாமே...' என, நிருபர்கள் கேட்டதற்கு, 'எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. விவசாயிகள், வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்கு, அரசு சமயோசிதமாக செயல்பட்டது' என்றார்.அதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'கோயம்பேடில், 'கோட்டை' விட்டுட்டு, அமைச்சர் நன்றாக சமாளிக்கிறார்' எனக் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-மே-202006:43:56 IST Report Abuse
D.Ambujavalli Koyambedu apart, now the contribution of Tasmak is playing major role in spreading the pandemic. But no minister or CM will admit this
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X