பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கட்டண உயர்வுடன் துவங்கிய பஸ் போக்குவரத்து

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருவனந்தபுரம்; கேரளாவில் ஊரடங்கின் காரணமாக முடங்கிய பஸ் போக்கு வரத்து கட்டண உயர்வுடன் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட தளர்வையடுத்து சில மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் 56

திருவனந்தபுரம்; கேரளாவில் ஊரடங்கின் காரணமாக முடங்கிய பஸ் போக்கு வரத்து கட்டண உயர்வுடன் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.latest tamil newsகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. நான்காம் கட்ட ஊரடங்கின் போது அறிவிக்கப்பட்ட தளர்வையடுத்து சில மாநிலங்களில் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் 56 நாட்களுக்கு பிறகு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பஸ்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. நகரப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பயணம் செய்தனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க முடியாத வகையில் பயணிகள் பயணித்தனர்.


latest tamil newsகட்டணம் உயர்த்தப்பட்டு குறைந்த பட்ச கட்டணம் ரூ 12 ஆக நிர்ணயிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். பஸ்ஸின் பின்பக்கம் ஏறி முன்பக்கம் இறங்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் என்ற அரசு அறிவித்த கட்டுப்பாடுகளுடன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
21-மே-202010:12:00 IST Report Abuse
K.Muthuraj If the price hike is done by Railways, then every one will write a negative comment. Now, they have shut their mouths.
Rate this:
Cancel
balaji - chennai,இந்தியா
21-மே-202009:51:57 IST Report Abuse
balaji fare increase unavoidable since bus can carry only fifty percent of passengers
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:52:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Kanagaraj, Shanawas, azhi , laxmana , great RK, are always attack central and state govt. Now what he ia doing ..whenever quoting kerala always.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X