சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணி அருகே சாராய ஊறல் அழிப்பு

Added : மே 20, 2020
Share
Advertisement

திருத்தணி : திருத்தணி அருகே, ஏரிப்பகுதியில் பதுக்கி வைத்திருந்த, 450 லிட்டர் சாராய ஊறலை, போலீசார் அழித்தனர்.

திருத்தணி அடுத்த, பெரிய கடம்பூர் ஊராட்சி பகுதியில், சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி மதுவிலக்கு போலீசார் மேற்கண்ட ஊராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஏரியின் மையப் பகுதியில், சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 450 லிட்டர் சாராய ஊறலை, போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X