பிஞ்சுக்கரங்கள் நிவாரண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிஞ்சுக்கரங்கள் நிவாரண உதவி

Added : மே 20, 2020
Share
ஆர்.கே.பேட்டை : வாழ்வாதாரம் இழந்து உணவுக்காக தவிப்போருக்கு, சிறுவர்கள், நேற்று காலை சிற்றுண்டி வழங்கினர். இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மதிய உணவு வழங்கிவர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில், வாழ்வாதாரம் இழந்துள்ள நெசவாளர்களுக்கு, இளைஞர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இளைஞர்களின் இந்த செயலை கூர்ந்து கவனித்து வரும் சிறுவர்களும், நேற்று

ஆர்.கே.பேட்டை : வாழ்வாதாரம் இழந்து உணவுக்காக தவிப்போருக்கு, சிறுவர்கள், நேற்று காலை சிற்றுண்டி வழங்கினர். இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள், மதிய உணவு வழங்கிவர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில், வாழ்வாதாரம் இழந்துள்ள நெசவாளர்களுக்கு, இளைஞர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.இளைஞர்களின் இந்த செயலை கூர்ந்து கவனித்து வரும் சிறுவர்களும், நேற்று களப்பணியில் இறங்கினர். தங்களின் பங்களிப்பாக, சிற்றுண்டி எடுத்து சென்று, தேவைப்படும் நபர்களுக்கு வழங்கினர். சிற்றுண்டியாக, மிளகு பொங்கல் மற்றும் சட்னி வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X