பொது செய்தி

இந்தியா

200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்

Updated : மே 21, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கின் போது மக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறவிக்கப்பட்டன.

புதுடில்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே நான்காம் கட்ட ஊரடங்கின் போது மக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அறவிக்கப்பட்டன. இதன்படி வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்து இருந்தார்.


latest tamil newsரயில்கள் அனைத்தும் ஏசி அல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும், ரயில் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும். ரயில்டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் எந்த ரயில் நிலையத்திற்கும் வர கூடாது எனவும் அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று ( 21ம் தேதி) முதல் துவங்க உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kathirvel - coimbatore,இந்தியா
21-மே-202008:02:34 IST Report Abuse
kathirvel I am a BJP member for 30 years I never voted for other parties. Now I am stranded at Warangal eagerly await for train but no trains for my city Coimbatore or any part of TN. EPS forced unwanted 4 days complete lock down not used it for any medical checkup but d crowed panic buying increased Corona. He mis managed Koimbedu increased Corona but now without realizing common people trouble in travelling from other states he mis guide center not to run trains to TN. I came to know people travelling from other states to home getting lot of problem and looting money police at check post also. For migrant labour's food culture we have to give atta, onion, potato and moong dal but nothing was given by TN govt migrant labour's are the most affected people every state ignoring them because they have no vote. Simplify you can give money and food items by verifying AADHAR otherwise what is the use of it. If no train started Along with June trains for TN. I will not again vote for BJP or ADMK. If Chennai is problem so many other routes there to reach coimbatore, madurai and trichy but punishing and insulting us will be game for both parties.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-மே-202007:50:37 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Mr. Piyush goel should co ordinate with states before announcing. Every time he announced and cancelled which shows lack of administration. His burocrates should work for their salary.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
21-மே-202007:08:44 IST Report Abuse
Unmai Vilambi idhil enna kaevalam endraal oru rail kooda tamilnaatirku illai idhu tamilnaattin kaiyaalaagaathanathai dhaan kaatukiradhu GDP yil irandaavadhaaga ulla maanilam endru peyar dhaan makkal ulaipinai saaraaya kadai thirandhu surandum arasu
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X