பொது செய்தி

இந்தியா

கத்தாரிலிருந்து ஐதராபாத் வந்த 184 இந்தியர்கள்

Updated : மே 20, 2020 | Added : மே 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Vande Bharat Mission, Telangana, Air India, flight, Doha, Qatar, 184 Indians, landed, Hyderabad

ஐதராபாத்: வந்தே பாரத் மிஷனில் கத்தாரின் தோஹா நகரிலிருந்து 184 இந்தியர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்தடைந்தனர்.


latest tamil news



ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா மற்றும் உறவினர்களை பார்க்கச் சென்றவர்கள், விசா காலம் முடிந்தும், அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்துவர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 'வந்தே பாரத்' என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், கத்தார் நாட்டின் தோஹா நகரிலிருந்து, 184 இந்தியர்கள், ஏர் இந்தியா சிறப்பு விமானம் (ஐஎக்ஸ் 244) மூலம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உடல் பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja roja -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202010:39:12 IST Report Abuse
raja roja கொரோனா டெஸ்ட் எடுத்து பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பவும். பிறகு 14 நாட்கள் தனிமை படுத்த வேண்டும்.இது அனைவருக்கும் செய்ய வேண்டும்.பறந்து வந்தவர்களுக்கு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-மே-202000:36:15 IST Report Abuse
Lion Drsekar நாம்தான் எப்போதுமே நம்மவர்கள் என்று கூறுகிறோம்..... வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X