சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிஷப் ஜேம்ஸ் சந்தோஷம் மரணம்

Added : மே 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
 பிஷப் ஜேம்ஸ் சந்தோஷம் மரணம்

சென்னை : சமாதானப் பிரபு சபைகளின் தலைமைப் போதகரும், மூத்த தேவ ஊழியருமான, பிஷப் ஜேம்ஸ் சந்தோஷம்,73, நேற்று காலமானார்.

கடந்த, 49 ஆண்டுகளாக, கிறிஸ்துவ இறைப் பணியையும், சமுதாயப் பணிகளையும் செய்தவர், டாக்டர் ஜேம்ஸ் சந்தோஷம். இவர், 300க்கும் அதிகமான திருச்சபைகளை நிறுவியிருக்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் கிறிஸ்துவ சேவையாற்றி இருக்கிறார். இவர், நேற்று காலமானார். அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக, சென்னை, மயிலாப்பூர் காரணீஸ்வரர் பகோடா தெருவில் உள்ள, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மந்தைவெளியில் அமைந்துள்ள செயின்ட் மேரீஸ் கல்லறை தோட்டத்தில், அவரது உடல் நல்லடக்கம், இன்று நடைபெறுகிறது.பிஷப் ஜேம்ஸ் சந்தோஷத்தின் மனைவி, 2009ல் மறைந்தார். இவருக்கு, ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanthakumar.V - chennai,இந்தியா
25-மே-202017:25:13 IST Report Abuse
Nanthakumar.V @ ஜே .....இறந்தவர்களை ஒன்றும் கூற வேண்டாம் ...
Rate this:
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
22-மே-202020:56:08 IST Report Abuse
Gopalakrishnan "இவருக்கு, ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்"...இவர்தான் உண்மையான பாதார்
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-மே-202007:04:36 IST Report Abuse
Sanny you are a joker.........
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-மே-202007:06:48 IST Report Abuse
Sanny We are real Hindu flowing people, never insult other religions. Please....
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
24-மே-202017:46:41 IST Report Abuse
பெரிய ராசு can you said these to Christian or Muslim?...
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
22-மே-202019:41:11 IST Report Abuse
Tamilnesan எல்லா விஷயத்தையும் போட்டீங்க. ஒன்றை சொல்ல மறந்து விட்டீர்கள். எவ்வளவு பேரை மதம் மாற்றம் செய்தார் என்பதே அது.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-மே-202007:09:04 IST Report Abuse
Sanny , He is paid for that ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X