பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களை கவுரவித்த ஊராட்சி நிர்வாகம்

Added : மே 20, 2020
Share
Advertisement
 துாய்மை பணியாளர்களை கவுரவித்த ஊராட்சி நிர்வாகம்

சூலுார்:ஊரடங்கு காலத்தில் ஓய்வின்றி பணியாற்றிய, துாய்மை பணியாளர்களை பாராட்டி, சூலூர் ஒன்றியத்துக்குட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சி சார்பில், வேட்டி, சேலைகள் மற்றும் காய்கறி, பழங்கள் வழங்கப்பட்டன.ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தேவராஜன், ஊராட்சி பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆட்டோ ஓட்டுனர்கள், ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. நன்கொடையாளர்கள் மற்றும், 40 நாட்களுக்கும் மேலாக, ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, ஏழைகளுக்கு உணவு வழங்கிய, நல்லறம் அறக்கட்டளைக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X