நேர்த்திக்கடன் பக்தர்கள் வேதனை

Added : மே 20, 2020
Share
Advertisement

பரமக்குடி:-நயினார்கோவில் சவுந்தர்ய நாயகி சமேத நாகநாத சுவாமி கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு வாய்ந்தது. இங்கு ஆண்டு முழுவதும் நேர்த்திக்கடன் செலுத்த பக்தர்கள் வருவார்கள். குழந்தை பேறு வேண்டி கோயிலில் குழந்தையை நேர்த்திக் கடனாக செலுத்தி மீண்டும் பெறுவது சிறப்பு.

மேலும் விளைபொருட்களின் ஒரு பகுதியை சுவாமிக்கு, விவசாயிகள் கொண்டு சேர்ப்பர். தற்போது கொரோனா ஊரடங்கால் 50 நாட்களாக கோயிலில்பக்தர்களுக்கு தடை விதிக்கப் பட்டு உள்ளது. இதனால் கோயிலை நம்பியுள்ள வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நேர்த்திக்கடன்செலுத்த வழியின்றி உள்ளனர். இந்நிலையில், வைகாசி வசந்த உற்சவ திருவிழா தேரோட்டம் நடப்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X