பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலை பணியாளர்களுக்கு 'கபசுர குடிநீர்' வினியோகம்

Added : மே 20, 2020
Share
Advertisement
 பல்கலை பணியாளர்களுக்கு 'கபசுர குடிநீர்' வினியோகம்

வடவள்ளி:பாரதியார் பல்கலையில், 1,500க்கும் பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பணியாளர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.பல்கலை துணைவேந்தர் காளிராஜ், பணியாளர்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இனி நாள்தோறும், பல்கலை வளாகத்திற்குள் வரும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும் என, அவர் தெரிவித்தார்.நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பதிவாளர் முருகன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X