சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசி போனில் பேசியவர் அலைபேசியுடன் ஓட்டம்

Added : மே 20, 2020
Share
Advertisement

ஆர்.எஸ்.மங்கலம்:சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் அழகன் 16. இவர் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் ஒரு கடையில் கூல்டிரிங்ஸ் குடித்துள்ளார்.அங்கு வந்த அறிமுகம்இல்லாத இருவர், அவசரமாக ஒரு போன் கால் பேச வேண்டும், என உதவி கேட்டதால் அழகன் தனது அலைபேசியை கொடுத்துஉள்ளார்.போன் பேசுவது போல், அங்கிருந்து இருவரும் அலைபேசியுடன் தப்பி ஓடிவிட்டனர். அழகன் புகாரில், அடையாளம் தெரியாக நபர்களை திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., சிவலிங்கபெருமாள் தேடி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X