எட்டு பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எட்டு பேர் மீது வழக்கு

Added : மே 20, 2020
Share
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே எஸ்.ஆர்.மணக்குடியை சேர்ந்த தென்னரசு மனைவி ராதிகா 27. இவர் வீட்டில் இருந்த போது, சில தினங்களுக்கு முன்பு ஊரில் ஏற்பட்ட பிரச்னையால் ராதிகாவை வீடு புகுந்து சிலர் தாக்கினர். இது குறித்து ராதிகா புகாரில், அப்பகுதியை சேர்ந்த கண்ணன், மோகன், கபிலன், இளையராஜா, பாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம், கோபி, ராஜா ஆகிய எட்டு பேர் மீதும் திருப்பாலைக்குடி

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே எஸ்.ஆர்.மணக்குடியை சேர்ந்த தென்னரசு மனைவி ராதிகா 27. இவர் வீட்டில் இருந்த போது, சில தினங்களுக்கு முன்பு ஊரில் ஏற்பட்ட பிரச்னையால் ராதிகாவை வீடு புகுந்து சிலர் தாக்கினர்.

இது குறித்து ராதிகா புகாரில், அப்பகுதியை சேர்ந்த கண்ணன், மோகன், கபிலன், இளையராஜா, பாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம், கோபி, ராஜா ஆகிய எட்டு பேர் மீதும் திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ.,சிவலிங்கபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X