வாலிபர் மீது தாக்குதல்| Dinamalar

வாலிபர் மீது தாக்குதல்

Added : மே 20, 2020
எஸ்.பி.பட்டினம்:எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூரை சேர்ந்தவர்கள் வசந்த் வில்சன் 20, மதி 22. முன்விரோதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வசந்த்வில்சன் அதே கிராமத்தில் உள்ள தலைவெட்டி ஊரணிக்கு குளிக்க சென்றபோதுமதி, திலீப், சந்தோஷ், பழம்பதி, மணிகண்டன் மற்றும் 10 பேர் சேர்ந்து கம்பியால் அவரை தாக்கினர். வசந்த்வில்சன் புகாரில்எஸ்.பி.பட்டினம் போலீசார் அனைவரையும் தேடி

எஸ்.பி.பட்டினம்:எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூரை சேர்ந்தவர்கள் வசந்த் வில்சன் 20, மதி 22. முன்விரோதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. வசந்த்வில்சன் அதே கிராமத்தில் உள்ள தலைவெட்டி ஊரணிக்கு குளிக்க சென்றபோதுமதி, திலீப், சந்தோஷ், பழம்பதி, மணிகண்டன் மற்றும் 10 பேர் சேர்ந்து கம்பியால் அவரை தாக்கினர். வசந்த்வில்சன் புகாரில்எஸ்.பி.பட்டினம் போலீசார் அனைவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X