கொலை மிரட்டல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்

Added : மே 20, 2020
Share

எஸ்.பி.பட்டினம்:எஸ்.பி.பட்டினம் அருகே பேராமங்கலம்கிராமத்தை சேர்ந்தவர்பச்சமுத்து 80.இவரத தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்தது.

இதில் ஏற்பட்ட தகராறில் அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர் 61, தமிழ்செல்வன் 29, தமிழரசன் 29, பார்வதி ஆகியோர் பச்சமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பச்சமுத்து புகாரில் எஸ்.பி.பட்டினம் போலீசார் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X