பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் நிதியுதவி

Added : மே 20, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இளம் வழக்கறிஞர் களுக்கு தலா 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கப் பட்டது.ஊரடங்கு காரணமாக, நீதிமன்ற பணிகள் நடைபெறாமல் போனதையடுத்து இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 160 இளம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் இளம் வழக்கறிஞர் களுக்கு தலா 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கப் பட்டது.ஊரடங்கு காரணமாக, நீதிமன்ற பணிகள் நடைபெறாமல் போனதையடுத்து இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 160 இளம் வழக்கறிஞர்களுக்கு தலா 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி கோர்ட்டில் 58 வழக்கறிஞர்களுக்கு நிதியுதவிக்கான காசோலையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பாலு நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் இளவரசு, மூத்த வழக்கறிஞர்கள் பழனிவேல், சிவராமன், கோகுல்தாஸ், ராமச்சந்திரன், ராமன், சங்க நுாலகர் அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X