பொது செய்தி

தமிழ்நாடு

கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Added : மே 20, 2020
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.திருவெண்ணெய்நல்லுாரில் 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவார பாடல் பெற்ற ஸ்தலமான மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. அதனையொட்டி, நந்தி பகவானுக்கு பால், தயிர், நெய், இளநீர் உள்ளிட்ட திரவியங்களில் அபிேஷகம் நடத்தி, மகா தீபாராதனை நடந்தது. மேலும் பிரதோஷத்தில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X