பொது செய்தி

தமிழ்நாடு

சுய உதவி குழுக்களுக்கு கடன்

Added : மே 20, 2020
Share
Advertisement

அன்னுார் : குப்பனுார் ஊராட்சியில், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் சார்பில், ஆறு சுய உதவி குழுக்களுக்கு, கொரோனா நிவாரண கடனாக, ஒரு குழுவுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம், வழங்கப்பட்டது ஊராட்சித் தலைவர் ரஞ்சிதம், துணைத் தலைவர் கவிதா பங்கேற்றனர்.மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்அன்னுார் :ஓரைக்கால்பாளையம், நடுநிலைப்பள்ளியில், 80 மாணவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் சார்பில், அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை ஜோதி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.துவக்கப்பள்ளியில் நிவாரணம்அன்னுார் : சாலையூர் துவக்கப்பள்ளியில், ஆசிரியர்கள் சார்பில், 35 மாணவர்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி தலைவர் தங்கராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயபால், சுமதி, வார்டு உறுப்பினர் பாண்டீஸ்வரி பங்கேற்றனர்.அ.தி.மு.க.,வினர் உதவிஅன்னுார் : பேரூராட்சியில், ஒன்பதாவது வார்டு அ.தி.மு.க., சார்பில், 100 பேருக்கு தலா 5 கிலோ அரிசியை, வார்டு பொறுப்பாளர் சண்முகம் வழங்கினார். கட்சியின் நகர செயலாளர் சவுக்கத்அலி தலைமை வகித்தார். வார்டு செயலாளர் மாதேஷ், சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X