பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்

Added : மே 20, 2020
Share
Advertisement
திண்டிவனம்; திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக ,கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு, வருமானமின்றி தவிக்கும் வழக்கறிஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் 185 பேருக்கு தலா 4,000 ரூபாய்

திண்டிவனம்; திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாடு பார்கவுன்சில் சார்பாக ,கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு, வருமானமின்றி தவிக்கும் வழக்கறிஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் 185 பேருக்கு தலா 4,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் நாராயணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர்களுக்கு தலா 4,000 ரூபாய்க்கான காசோலையை, கூடுதல் மாவட்ட நீதிபதி சுபத்ராதேவி, பார் கவுன்சில் உறுப்பினர்கள் கோதண்டம், கதிரவன் ஆகியோர் வழங்கினர்.நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க செயலாளர் ராம் மனோகர், அட்வகேட் அசோசியேஷன் தலைவர் அரசாங்கு, செயலர் முருகன், வழக்கறிஞர்கள் தேவக்குமார், விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X