இடம் தொடர்பாக தகராறு: ஐந்து பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடம் தொடர்பாக தகராறு: ஐந்து பேர் கைது

Added : மே 21, 2020
Share
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் கிராமத்தில் இடம் தகராறில் தாக்கிக் கொண்ட 11 மீது போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் குன்றுமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி லட்சுமி, 28; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் மகன் இளங்கோ, 38; என்பவருக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் லட்சுமி

கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் கிராமத்தில் இடம் தகராறில் தாக்கிக் கொண்ட 11 மீது போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்தனர்.கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் குன்றுமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மனைவி லட்சுமி, 28; இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் மகன் இளங்கோ, 38; என்பவருக்கும் இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் லட்சுமி தனது வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளங்கோ லட்சுமியின் சேலையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார். தடுக்க வந்த லட்சுமியின் தந்தையை தனது உறவினர்களுடன் சேர்ந்து தாக்கினார். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இது குறித்த புகாரின் பேரில், இரு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது வழக்குப் பதிந்த கச்சிராயபாளையம் போலீசார், இளங்கோ, ராஜி, 30; அவரஞ்சிதம், 36; மீனா, 21; வீரம்மாள், 50; சரேஷ். 35; ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X