சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓவர் குடியால் தொழிலாளி பலி

Added : மே 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்; வானுார் அருகே ஓவர் குடியால், கூலி தொழிலாளி இறந்தார்.வானுார் தாலுகா, தைலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை, 47; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கமுடைய இவர், நேற்று முன்தினம் திண்டிவனம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.அங்கு, சாப்பிடாமல் துாங்கிய சின்னதுரையை, இரவு 12:00 மணியளவில் அவரது மனைவி சாப்பிட எழுப்பியுள்ளார். அப்போது, அவர் எழுந்திருக்காததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னதுரை இறந்துவிட்டதாக கூறினர்.இது குறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X