கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்| Dinamalar

கசியும் நீரை சேகரிக்கும் மக்கள்

Added : மே 21, 2020
Share
முதுகுளத்துார்:முதுகுளத்துார்-பரமக்குடி சாலை தீயணைப்பு நிலையம் அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு சாலை,தண்ணீர் வசதிஇல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.தீயணைப்பு நிலையம் அருகே காவிரி தண்ணீர் குழாய் செல்லும் ஏர்வால்வு தொட்டியில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரை பொதுமக்கள் ஆபத்தான முறையில் தள்ளுவண்டியில்

முதுகுளத்துார்:முதுகுளத்துார்-பரமக்குடி சாலை தீயணைப்பு நிலையம் அருகே ஜே.ஜே.நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு சாலை,தண்ணீர் வசதிஇல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.தீயணைப்பு நிலையம் அருகே காவிரி தண்ணீர் குழாய் செல்லும் ஏர்வால்வு தொட்டியில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு வீணாகும் தண்ணீரை பொதுமக்கள் ஆபத்தான முறையில் தள்ளுவண்டியில் எடுத்துசெல்கின்றனர்.

பரமக்குடி-மதுரை செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் வாகனஓட்டிகள் அதிகம் செல்வதால் விபத்து அச்சத்தில் உள்ளனர்.தொட்டியில் தண்ணீர் இல்லாதபோது விலைக்கு வாங்கி தண்ணீரை பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X