பொது செய்தி

தமிழ்நாடு

வாசிப்பு திறன் வளர்க்க சிறுகதை போட்டி

Added : மே 21, 2020
Share
Advertisement

சிவகங்கை:''சிவகங்கை பாக்யா பப்ளிகேஷன் சார்பில் வாசிப்பு திறனை வளர்க்கும் நோக்கில், ஆன்லைனில் சிறுகதை போட்டி நடத்தப்படும்,'' என சிவகங்கை எழுத்தாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: சமூக உணர்வு சார்ந்த தலைப்புகளில் சிறுகதை எழுதலாம். முதல் 3 இடங்களுக்கு மட்டுமே சான்று, விருது உண்டு. 4 பக்கங்களுக்கு மிகாமல் சிறுகதை இருக்க வேண்டும். எழுத்தாளரின் சொந்த கற்பனை திறன் அவசியம். சிறுகதையை கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்து, மெயில் அல்லது வாட்ஸ் ஆப் எண் 63833 00351க்கு அனுப்பவும்.

சிறுகதை ஏற்கனவே பிரசுரம் ஆகியிருக்க கூடாது. சிறுகதை மற்றும் அதை எழுதியோரின் விலாசம், போட்டோ குறிப்புகளை ''ilaykiyam1968@gmail.com''க்கு ஜூன் 30க்குள் அனுப்பவும். நுாலக வாசகர் வட்ட தலைவர்கள்அன்புத்துரை, கருணாகரன், ஜெயச்சந்திரன் பங்கேற்கின்றனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X