பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்கள் உதவி வழங்கும் விழா

Added : மே 21, 2020
Share
Advertisement
தன்னார்வலர்கள் உதவி வழங்கும் விழா

கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத ஏழை மக்களுக்கு, அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரிசி, மளிகைபொருட்கள்,காய்கறிகள் போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர்.

தஇதுபோன்று நிவாரணம்வழங்கும் போது பல இடங்களில் மக்கள் கடும் வெயிலில் பல மணிநேரம்காத்துக் கிடக்கும் நிலை நிலவுகிறது. வயதானவர்களும், கைக்குழந்தை யோடு நிற்பவர்களும் சிரமப்படுகின்றனர்.இதுபோன்று நிகழ்ச்சிகளை, நிழற்பாங்கான பகுதிகளிலோ, பெரிய கட்டடங்களிலோ சமூக இடைவெளியோடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X