பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு அதிகாரி ஆய்வு

Added : மே 21, 2020
Share
Advertisement

மேலுார் மேலுார் அருகே கொட்டகுடி, கிடாரிப்பட்டி லதாமாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி பகுதியில் மும்பையில் இருந்து வந்த 46 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி காமராஜ் ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., கண்ணகி, தாசில்தார் சிவகாமிநாதன், வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் ஆகியோரிடம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.கருமாத்துார்அருள் ஆனந்தர் கல்லூரி, ஸ்ரீரெங்காபுரம் கிருஷ்ணா வேளாண்மைக் கல்லுாரிகளிலும் காமராஜ் ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ., ராஜ்குமார், தாசில்தார் செந்தாமரை, மருத்துவ அலுவலர் சுசீலா உடனிருந்தனர்.இதற்கிடையே குஜராத்தில் இருந்து வந்த 43 பேர் கிருஷ்ணா வேளாண்மை கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X