பொது செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம்

Added : மே 21, 2020
Share
Advertisement
 வடமாநில தொழிலாளர்கள்  சொந்த ஊர் பயணம்

ஊட்டி:ஊட்டியில் இருந்து இதுவரை, 466 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர்.நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 1,900 வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல விருப்பமனு கொடுத்துள்ளனர். வருவாய் துறையினர் பரிசீலித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர்.அதன்படி, அந்தந்த மாநிலத்திலிருந்து உத்தரவு வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நேற்று, பீகார் மாநிலத்திற்கு, 180 தொழிலாளர் ஊட்டியிலிருந்து, 6 அரசு பஸ் மூலம், கோவைக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, ஆர்.டி.ஓ., சுரேஷ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். தனியார் மற்றும் அரசு சார்பில் இதுவரை, 446 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X