சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டில் பறிமுதல்

Added : மே 21, 2020
Share
Advertisement

குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பார்க் அருகே, விடுதி உணவக மேலாளர் கிருஷ்ணன்,35. இவர் கர்நாடகாவில் இருந்து, எந்த அனுமதியும் பெறாமல் வந்தார். அவரை, வருவாய் துறையினர்; அப்பர் குன்னுார் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 25 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X