பொது செய்தி

தமிழ்நாடு

அதிருப்தியில் ஆசிரியர்கள்

Added : மே 21, 2020
Share
Advertisement

மதுரை 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்ட பின்பும் மதுரையில் இன்று (மே 21) முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்' என உத்தரவால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்ட கல்வி அலுவலர்கள் '6 - 9ம் வகுப்பு வரை தேர்ச்சி அறிக்கை ஒப்புதல் பெற தலைமையாசிரியர் மற்றும் பாட ஆசிரியர்கள் மே 21 முதல் பள்ளிக்கு வர வேண்டும்' என தெரிவித்துள்ளனர். மே 31 வரை ஊரடங்கு உள்ளது. பஸ் போக்குவரத்து இல்லை. இ- பாஸ்களும் கிடைப்பதில்லை. இச்சூழலில் எதற்காக ஆசிரியர்களை அலைக்கழிக்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X