சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

Added : மே 21, 2020
Share
Advertisement
ஊட்டி:ஊட்டி அருகே மின் கம்பம் மீது ராட்சத மரம் விழுந்தது.ஊட்டி தாமஸ் சர்ச் வளாகத்தில் உள்ள பழமையான, 'அக்கேசியா' மரம் நேற்று காலை, 11:30 மணிக்கு பர்ன்ஹில் சாலையில் வேரோடு சாய்ந்து, அங்குள்ள மின் கம்பம் மீது விழுந்தது. ஊட்டி நகரில் சில இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டது. செயற்பொறியாளர் சிவக்குமார் தலைமையில், மின் வாரிய ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று சீரமைப்பு
 மரம் விழுந்து மின்கம்பம் சேதம்

ஊட்டி:ஊட்டி அருகே மின் கம்பம் மீது ராட்சத மரம் விழுந்தது.ஊட்டி தாமஸ் சர்ச் வளாகத்தில் உள்ள பழமையான, 'அக்கேசியா' மரம் நேற்று காலை, 11:30 மணிக்கு பர்ன்ஹில் சாலையில் வேரோடு சாய்ந்து, அங்குள்ள மின் கம்பம் மீது விழுந்தது. ஊட்டி நகரில் சில இடங்களில் மின் வினியோகம் தடைப்பட்டது. செயற்பொறியாளர் சிவக்குமார் தலைமையில், மின் வாரிய ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மாலை முதல் மின் வினியோகம் சீரானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X